Details description |
---|
METHODS : கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, பாசிப்பயிறு மற்றும் பல இயற்கை மூலிகைகளை கொண்டு. பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது. தேவையான அளவு நலுங்கு மாவை தண்ணீரில் குழைத்து, உடலில் தேய்த்து 5-10 நிமிடம் கழித்து குளிக்கவும். மருக்கள், பருக்களை போக்கி முகத்திற்கு பொலிவு தரும். அனைவரும் பயன்படுத்தலாம். |
Login to your account.Don’t have account? Sign up