Details description |
---|
HERBAL KARUVELAMPATTAI TOOTH POWDER மூலிகை கருவேலம்பட்டை பற்பொடியை பல் மற்றும் ஈறில் தேய்த்து 1 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து வர அதிக பலன் கிடைக்கும். பல்வலி, பல்நோய், பல் ஈறின் வீக்கம், பல் கூச்சம், இரத்தம் வடிதல், வாய் நாற்றம் நீங்கும். |
Login to your account.Don’t have account? Sign up