Details description |
---|
உட்பொருள் : கிச்சிலிக்கிழங்கு, கார்போக அரிசி, நீரடிமுத்து, மைலாலக்குடி, பூஞ்சாந்து, வெட்டிவேர், குருவி வேர்,கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, அகில் கட்டை, கிளியூரம் பட்டை சந்தனத்தூள், பளிங்கு சாம்பிராணி, கௌலா கல்பாசி. பயன்கள் : கெமிக்கல் இல்லாத சித்த முறைப்படி தயாரிக்கப்பட்ட பசு மார்க் நலுங்கு மாவை தினமும் உடம்பிலும், முகத்திலும் தேய்த்துக்குளித்து வர உடல் உஷ்ணம் குறைந்து தோல் நோய்கள் இன்றி நல்ல மணத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். பவுடரை தண்ணீர் பால் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் சமமாக தடவினால் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். 15 நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகப்படுத்தலாம். Ingredient : White Turmeric, Kuruvi Ver, Wild Turmeric, Akil Kattai, Kiliyooram Pattai, Sandal, Benzoin Uses : Pasu Mark Nalungu Powder is a chemical free herbal formulation which when applied continuously on face and body can prevent and relieve skin infections, reduce body heat, pigmentation and scars from pimples. Can be used as a face pack by mixing the powder with water, milk or rosewater and apply evenly on face. Wait for 15 minutes and wash with warm water. Children and Adult can use. |
Login to your account.Don’t have account? Sign up